வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 3 October 2011

அருட்காப்பு

அருட்பேராற்றல் எங்கும் நிறைந்ததாக இருந்தாலும், அது ஓரிடத்தில் தேங்கியும், அந்த இடத்தை விட்டு விலகாமலும் இருக்க, அத்தூய காந்த ஆற்றல் பாதுகாப்பு வளையமாக அமையட்டும் என்று எண்ணத்தால் அருட்காப்பு கொடுத்து, பயன்களை அடைவது பலர் அனுபவத்தில் கண்டு, கையாளும் வழக்கம் ஆகும். எந்த நோக்கத்தைச் சேர்த்து இந்தக் காப்பைக் கொடுக்கிறோமோ, அதற்கேற்ற பயன் விளையும். நாம் எடுத்த காரியத்தில் முயற்சியையும், வெற்றியையும் அது கூட்டுவிக்கும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

அக்டோபர் 8, 2011 மாலை 6.00 மணி முதல்
காயகல்பம் பயிற்சி, VMSKY அறிவுத்திருக்கோவில் சிங்கப்பூர்

No comments:

Post a Comment