வருத்தம்
"மற்ற எவரையும் விட எனக்கு மிகுதியாகச் சிக்கல்கள் வருகின்றன, அதிகமாகத் துன்பங்கள் வருகின்றன" என்று ஒருவர் சொல்வாரேயானால், அவருக்கு மற்றவர் கணக்கு சரியாகத் தெரியவில்லை என்று தான் பொருள். தீர்க்க முடியாத துன்பம் என்று ஏதொன்றும் கிடையாது. தீர்க்கும் வழியைத் தீர்க்கமாக அறியாதவர்களே உண்டு. திறக்க முடியாத பூட்டு கிடையாது. சரியான சாவியைக் கண்டுபிடிக்காதவர்கள் தான் உண்டு.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
No comments:
Post a Comment