சினம்
"உயிரின் எழுச்சி நிலை தான் ஆசை. அந்த ஆசைக்குத் தடை வரும் போது, அந்த தடையை வென்றுவிட வேண்டுமென்ற வேகம் உயிருக்குப் பிறக்கிறது. ஆசையின் அளவு எழுந்த உயிரின் எழுச்சியானது, தடையின் அளவு தேங்கி வழிந்து, தடைக்கு மேலும் எழும்போது, அந்த உயிரின் எழுச்சிதான் சினமாகத் தெரிகிறது. அப்படி எழுந்த உயிரே சினம். உயிர் தான் சினம். இன்னும் தெளிவாகச் சொன்னால், விரைந்தோங்கி எழுந்து உயிராற்றல் செலவாகும்போது, செலவாகிய உயிரைச் சினமெனப் பெயரிட்டு அழைக்கிறோம்." - அருட் தந்தை.
காயகல்ப பயிற்சி
நாள் : 03.12.2011 (சனி)
மாலை 5.30 முதல் 9 மணி
மேலும் விபரங்களுக்கு 91462157

No comments:
Post a Comment