"ஒளி ஒன்றுதான். அது ஆற்றிய செயல்களும் விளைவுகளும் பலப்பல. அதுபோல் எண்ணம் ஒன்றுதான் என்றாலும் அது ஆற்றும் செயலும், விளைவுகளும் கணக்கிட முடியாதன. எண்ணத்தின் விளைவறியாது எண்ணி எண்ணி அது விளைவாகிச் செயலாக மலரும்போது, அவற்றைத் தாங்க முடியாமல் மனிதன் திணறுகிறான். அவனே வலையும் விரித்து, அதற்குள் அவனே சிக்கிக் கொள்கிறான். அவரவர் வாழ்க்கையின் சிற்பி அவரவர் எண்ணங்களே".- அருட் தந்தை
No comments:
Post a Comment