ஒழுக்கம் என்பது தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உணர்ச்சிக்கோ துன்பம் விளைவிக்காது நன்மையே செய்கின்ற ஒன்றே ஒழுக்கம் என்பதாகும். சமுதாயத்தில் எந்த உயிர்களுக்கும் துன்பம் விளைவிக்காமல் தனக்கோ அல்லது இயற்கைக்கே கூட ஊறு விளைவிக்காமல் வாழும் ஓர் உயர் நெறியே ஒழுக்கம் என்பதாகும். - அருட்தந்தை
No comments:
Post a Comment