வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Sunday, 11 December 2011

ஐயுணர்வும் மெய்யுணர்வும்

ஐயுணர்வும் மெய்யுணர்வும்

மனிதன் நல்ல எண்ணத்தோடு முயற்சியோடு ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் பத்து அடி எடுத்து வைப்பான் என்று சொல்லுவார்கள். பகுத்துணர்வுக்குத் தேவை என்றால் தொகுத்துணர்வான இருப்பு நிலை தக்க நேரத்தில் உதவுகிறது.

எந்த நிலையிலும் யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டேன் என்றும் என்னாலான உதவியைப் பிறருக்குச் செய்வேன் என்ற சிந்தனையிலும் மனிதன் இருக்க வேண்டும்.

நல்ல எண்ணமும், மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் கொண்டு வாழ்ந்தால் அவரது தேவையை நிறைவேற்ற எல்லாத் திசைகளில் இருந்தும் உதவிகள் வந்து சேரும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment