வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Friday, 23 December 2011

தேவை

தேவை

பிறரிடமிருந்து இவ்விவற்றைப் பெற வேண்டும் என்று நினைப்பதில் 'அறிவு-வறுமை' ஏற்பட்டு விட்டது. 'என்னிடம் இருப்பது என்ன? இதைக் கொண்டு நான் வாழ்வேன், குடும்பத்தை வாழ வைப்பேன், சுற்றத்தாருக்கு உதவுவேன், சமுதாயத்திற்கு தொண்டு செய்வேன், உலக நலம் காப்பேன்' என்ற அளவிலே ஒவ்வொரு மனிதனும் திரும்பி விட்டால், மனம் திரும்பி விட்டால், அந்த விளக்கத்திலே செயல்-திருத்தம் வரும். இங்கே ஒவ்வொரு மனிதனும் செல்வந்தனாகவே இருப்பான், உபரி/மிச்சம் உடையவனாகவே இருப்பான். (every person will be surplus in everything) அவ்வாறல்லாது பிறரிடம் இருந்து எதிர்பார்க்கிற வரைக்கும் பற்றாக்குறை அகலவே அகலாது (he will only be deficit in life). சிந்தனையாளர்கள் இன்றைக்குச் சிந்திக்க வேண்டியது இது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -


No comments:

Post a Comment