வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Sunday 1 January 2012

புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு இன்று பிறந்துளது உலகிற்கு
உத்தமர்கள் அறிவிற்கு ஒத்தபடி எல்லோரும்
சித்தம் மகிழ்வோடு சீர்திருத்தி வாழ்வின் வளம்
அத்தனையும் பெற்று அமைதியோடு வாழ்கவே!

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
(1968ம் ஆண்டு புத்தாண்டுச் செய்தி)

No comments:

Post a Comment