பொங்கல் வாழ்த்துக்கள்
இன்றுள்ள சாதி மத மொழி
இன தேசங்கள் பேதங்கள் போக்கி
என்று எங்கும் எவரும்
இன்பமாய் வாழ்வதற் கேற்ப
ஒன்றுபட்டு உலகோர் அனைவரும் கூடி
ஒரே ஆட்சி காண்பாரோ
அன்றே ஆதி அறிவின் பூரணத்தில்
பொங்கும் நாள் ஆகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
(14-01-1956 மாக்கோலம் பொங்கல் வாழ்த்து)
No comments:
Post a Comment