வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 23 January 2012

அமைதி

அமைதி

மண்ணில் ஆழமாகப் போகப் போகத் தான் தண்ணீர் கிடைக்கும். மனத்தின் ஆழமே துரியாதீதம். அங்கே போகப் போக, நிலைக்க நிலைக்கத்தான் மனத்திற்கு அமைதியென்னும் தண்ணீர் கிடைக்கும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

தன்னிலை மேம்பாட்டுப் பயிற்சி - ஜனவரி 28, 2012 முதல் பிப்ரவரி 03, 2012 வரை -
VMSKY, சிங்கப்பூர் 357788

No comments:

Post a Comment