சிவமும் சக்தியும்
இந்தப் பிரபஞ்சத்திலே எல்லாம் வல்ல பரம்பொருளாகிய மெய்ப்பொருள் 'மெய்' என்றும் பின்ன நிலையடைந்த நிலையிலே (in a fragmented state) வேகங்கொண்டு இயங்குகிறதோ, விரைவு கொள்கிறதோ அதற்குச் 'சக்தி' என்கிறோம். இவ்வாறு சொல்கின்ற போது சக்தியானது பிரிந்து தனியாக நிற்கின்றதா என்றால் இல்லை. சக்தியாக இருப்பது சிவமே தான்.
ஆனால் சிவம் என்ற சொல்லை மாற்றிச் 'சக்தி' என்ற சொல்லைப் பயன்படுத்துவது மனிதன் புரிந்து கொள்வதற்காக வந்த மொழி வழக்கு. 'சக்தி' என்பது அந்த நிலையைக் குறிப்பிட்டு காண்பதற்கு வைத்த பெயர். இது போன்று ஜீவனிடத்திலே இதற்கு 'அறிவு' என்று சொல்கிறோம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
தன்னிலை மேம்பாட்டு பயிற்சி - ஜனவரி 28, 2012 முதல் பிப்ரவரி 03, 2012 வரை -
தினமும் மாலை 7.00 மணி முதல்
VMSKY சிங்கப்பூர் 357788
No comments:
Post a Comment