வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Sunday, 5 February 2012

பூரண விளக்கம்

பூரண விளக்கம்

நூறு பேர் வரிசையாக நிற்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முன்னே பத்தாவது நபராக நின்று கொண்டு வரிசையில் பார்க்கும் போது 10
பேர் தான் தெரியும். மற்றவர்கள் தெரிவதில்லை. ஏனென்றால் எல்லோரும் பின்னால் தான் இருக்கிறார்கள். நீங்கள் வரிசையின் கடைசி நபராக நின்றால் வரிசையில் உள்ள 100 பேரும் தெரிவார்கள். அதே போல அறிவிலே நுண்மை அடைய அடைய, பிரபஞ்சத்திலே உள்ள எல்லா ரகசியங்களையும் புரிந்து கொள்ள முடியும். அதனுடைய முழு உண்மையும், ஆழமும் உடனே வர முடியவில்லை என்றாலும், மனவளக் கலை பயிற்சி தொடங்கிய நாட்கள் முதற் கொண்டு சிறுகச் சிறுக அறிவு நுண்மை அடைந்து கொண்டு தான் வரும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment