வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Friday, 10 February 2012

ஈகை

ஈகை

கிருத்திகை என்று மனதில் வைத்துக் கொண்டு ஒரு கோவிலுக்குப் போய் முன்னமே சாப்பிட்டு விட்ட 28 சன்னியாசிகளையும், பண்டாரங்களையும் இழுத்து வந்து உட்கார வைத்து அன்னதானம் செய்வதை விட தேவையானவர்களுக்கு அளவறிந்து, நலம் அறிந்து கொடுப்பது தான் ஈகை. அதுவே அறிவுடமையான செயல்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment