சினம்
ஒரு பூக்கூடையை எடுத்துக் கொண்டு போய் நந்தவனத்திலிருக்கும் அருமையான பூக்களைப் பறித்துப் போட்டுக் கொண்டே வருகிறோம். பறித்த பூக்களெல்லாம் நல்ல வாசனையோடு இருக்கின்றன. அந்த சமயத்தில் தவறி பூக்கூடையைச் சாக்கடையில் கொட்டிவிட்டோமேயானால் என்னாகுமோ, அதேபோல நமக்கு தவத்தாலும் தற்சோதனையாலும் பெற்ற சக்தியனைத்தும் நாம்
கோபமடைந்தால் பயன்படாமலேயே போகும். இந்த சக்தியை நாமே முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் சினத்தைத் தவிர்க்கத் தான் வேண்டும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -
பிப்ரவரி 25, 2012 சனி மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை
காயகற்பம் பயிற்சி @ VMSKY, சிங்கப்பூர் 357788
No comments:
Post a Comment