வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Friday, 17 February 2012

வாழ்க்கை அறிவு

வாழ்க்கை அறிவு

ஒரு காரை எடுத்துக் கொண்டால் அதில் 4000 உறுப்புகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். மோட்டார் மெக்கானிக்காக இருப்பவருக்கு அவ்வளவும் மனப்பாடமாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிவதில்லை. மெக்கானிசம் தெரியாதவன், வண்டி கொஞ்சம் போகவில்லை; நின்றுவிட்டதென்றால் உடனே சக்கரத்தை கழட்டிவிடுவான். அந்த மாதிரி தான், ஒன்றுக்கொன்று தெரியாமல் வாழ்வில் பலர் தவறு செய்கிறார்கள். எந்த இடத்தில் எது அவசியம், என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து கொண்டால் முறையான வாழ்க்கையாக அமையும். வாழ்க்கை மெக்கானிசம் தெரியாமல் மற்றவை தெரிந்து என்ன பயன்? வாழ்க்கைக் கல்வியை உணர்த்துவதே மனவளக்கலை.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment