குறை தீர்த்தல்
எந்தக் குறையும் உங்கள் செயலின் பதிவே என்று உணர்ந்து ஏற்றுக் கொண்டு சிந்தனையாலும் அறவழியாலும் சீர்செய்ய முயலுங்கள். உங்கள் குறை தீர்க்க நீங்கள் முயலாவிடில் வேறு யாராலும் அது முடியாது. பிறர் மூலம் உங்கள் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவே வேண்டாம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment