குழந்தைகள் வளர்ப்பு
தன்னடக்கம், பண்பாடு இல்லாத தம்பதிகள், ஒழுக்கமும் மேன்மையும் உடைய மக்களைப் பெறமுடியாது.
குழந்தைகள் எதிரில் கணவன் மனைவிக்கிடையே ஒருவரை மற்றவர் மதிப்பளித்துப் பேசுங்கள். குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ, இழித்துக் கூறுவதோ தீய பதிவுகளை அக்குழந்தைகள் மனதில் ஏற்படுத்திவிடும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment