நல்ல செயல்கள்
ஒரு பானையில் நீர் நிரம்பும் அளவுக்கு அதிலிருந்து காற்று குறைந்து விடுகிறது. அது போல் உனது நல்ல எண்ணம், நல்ல செயல்கள் உன்னில் நிரம்பும் அளவுக்கு உனது தீய வினைகள் உன்னை விட்டு அகலும். அந்த அளவு தெய்வீக ஆற்றல் உன்னில் மலரும். இந்த மேலான நலத்தை தவமும் அறமும் தான் அளிக்கும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment