வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 5 March 2012

முடிவு

முடிவு

'இறைவன் என்பவன் எல்லாமாகவும் வந்துள்ளான். அவனே நானாகவும் இருக்கிறான்' என்ற உண்மையை உணர்ந்து கொண்டு, அவனோடு நம் அறிவை இணைத்துத் தூய்மை செய்து, பதிவுகளில் இருந்து விடுதலை பெற்று, உயிர் உணர்ந்து 'வானவனாகி', பிறகு தானே அவனாக மாறித் 'தானவனாகி' இறைநிலையடைவதே மனிதர்களின் முடிவாகும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment