காணிக்கை
நம் வாழ்க்கையே கடவுளால் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடவுள் என்னும் அரூபநிலையானது எங்கும் நிறைந்துள்ளது. கடவுள் தன்மையோ அன்பு. எனவே எங்கும் எதிலும் அன்பு என்னும் கடவுளின் தன்மை ஊடுருவியுள்ளது. நம்மிடமும் தான். எனவே எண்ணம், சொல், செயல் என்னும் நமது மூன்று தொழில்களிலும் அன்பும், கருணையும் ஊடுருவி இருந்தால் போதும். இது தான் நாம் கடவுளுக்குச் செய்யக் கூடியது, தரவேண்டியது.
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment