குற்றமற்ற வாழ்வு
சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், அறியாமையாலும் மனிதர்களிடம் ஏற்பட்டு விட்ட ஜாதி, மதம், மொழி, இனம், தேசம், தனியார் சொத்துரிமை போன்ற எண்ணப் பதிவுகளால் மனித இன வாழ்வில் பல விதமான துன்பங்கள் தோன்றுகின்றன, நீடிக்கின்றன.
இத்தகைய குற்றங்கள் என்ற பெயரே கொடுக்கப்படாத, இத்தகைய குற்றங்கள், உலக மக்களின் நினைவிலிருந்து மறையாத வரைக்கும் மனித வாழ்வில் சமாதானம் என்ற அமைதி நிலை ஏற்படாது. எங்கேனும் ஒரு சிறிய அளவு ஏற்பட்டாலும் அது நிலைக்காது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment