மனம்
அகத்தவம் எனும் திறவுகோல் கொண்டு மனம் என்ற இரகசிய அறையைத் திறந்து, அகத்தாய்வு என்னும் விளக்கு ஏற்றிக் கூர்ந்து பார்த்து, தனக்குள்ளாகத் தேங்கி முடங்கிக் குழம்பிக் கொண்டிருக்கும் பிணக்குகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக முறையோடு களைந்து விட்டால் பிறகு அந்த மனமே ஒரு தெய்வலோகம் தானே.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
- Vethathiri Maharishi -
No comments:
Post a Comment