வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday, 19 May 2012

அறிவு நிலை

அறிவு நிலை

கதிரவன் காலத்தே காணாத விண்மீன் போல் புதிர் போன்ற அறிவுநிலை புலன் இயங்குங்கால் தோன்றா.

பறை ஒலியால் சங்கீதம் பயனற்றுக் காண்பதைப் போல் குறை காண்போர் அறிவில் நற்குணங்கள் பயனற்றிருக்கும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment