சத்சங்கம்
ஆன்மீக வாழ்க்கைக்கு சத்சங்கம் இன்றியமையாதது. விளக்கம் பெற்றவர்கள் தொடர்பால் அறிவில் உயர்வைப் பெறவும், அறிவில் முழுமை பெற்றபின் ஆன்மீக அறிவு பெற விரும்புகிறவர்கட்கு உதவி செய்யவும் சத்சங்கம் எப்போதும் மனிதனுக்குத் தேவை. எனவே, வாழ்க்கைக் கடமைகளில் ஒன்றாக சத்சங்கத்திற்குத் தொடர்ந்து செல்வதையும் கருதி செயலில் பின்பற்றி நலம் காணுங்கள்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment