இன்பமும் துன்பமும்
பழம் பழுத்துக் கொண்டே வருகிறது. நல்ல பழம் என்கிறோம். அதிகமாகப் பழுக்கிறது, அதே வேகத்தில், அதை அழுகி விட்டது என்கிறோம். அதுபோலவே, அளவு மீறும் போது இன்பமே துன்பமாகி விடுகிறது. உடலில் விளையும் காந்த சக்தியின் அலைகளின் ஒரு பகுதி இயக்கமாகிய அனுபோகம்-அனுபவம் என்னும் அறிவியக்கம் ஒன்றே இன்பமாகவும் துன்பமாகவும் இருப்பதை முடிவாகக் கண்டு கொள்கிறோம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment