வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday, 23 April 2013

அச்சம்

தவறான செயல்களின் விளைவைக் கண்டு வருந்துதல் அல்லது தனது வாழ்வின் போக்கில் ஊறு விளையும் என்று கற்பனை செய்து கொண்டு துணிவிழந்து வருந்துதல் அச்சமாகும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment