வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Friday, 16 August 2013

உயிர்ச்சக்தி

புலன்கள் எந்தப் பொருளை உணர்ந்தாலும் அனுபவித்தாலும், நம்முடைய உயிர்ச்சக்தி அந்த இடத்திலே செலவாகிறது. மேலும் மேலும் செலவாகின்ற போது உடலில் உள்ள அணு அடுக்குகள் சீர்குலைந்து வலி, நோய், துன்பம் ஏற்படுகின்றன.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment