நம் மனம் பேராற்றல் களத்தோடு ஒன்றுபடும்போது பேராற்றலோடு கூடி பேரின்பம் பெறுகிறது. விரிந்து புறமனமாக புலன்வழி செல்லும் போது அதற்குண்டான இன்ப துன்ப் அனுபவங்களை பெறுகிறது. இதுதான் இந்த மனதின் விசித்திரமாகும். எனவே தான் இதை WONDERLAND - விசித்திர லோகம் என்கிறோம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment