உயர்புகழ் என்பது எப்படியும் புகழ் பெறலாம், இருக்கலாம், எப்படி வேண்டுமானாலும் பெறலாம் என்பது அல்ல. உலகத்துக்கு நன்மையான செயல்களையே செய்து அதனாலே மக்கள் மனம் ஒரு நிறைவு பெற்று, அவர்கள் வாழ்க்கையிலே துன்பங்கள் நீங்கி இன்பம் மலரக் காணும்பொழுது, அந்த மக்களால் அளிக்கக் கூடிய ஒரு வாழ்த்து, ஒரு மன நிறைவுதான் 'உயர்புகழ்'.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment