மெய்யுணர்வு, விழிப்பு நிலை என்ற இரண்டும்தான் மனிதரிடம் உள்ள குறைகளைப் போக்கி வாழ்வில் இனிமையும், வளமும், அமைதியும் அளிக்க வல்லவை. மெய்யுணர்வு, விழிப்புநிலை இரண்டை அளிப்பதுதான் நமது குண்டலினி யோகம் என்னும் அக நோக்குப் பயிற்சி ஆகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment