பெருக்கெடுத்தோடும் வெள்ளம், அணைக்கட்டு (dam) மூலம் தேக்கி உபயோகப்படுத்துவதன் மூலம் அளிக்கும் நன்மைகளைப் போல், இயற்கையின் பெருநிதியான மனித ஆற்றலின் பெருமையை உணர்ந்து கட்டுப்படுத்தித் தேக்கி முறையாகச் செலவிட வழிகண்டுவிட்டால், வாழ்நாள் முழுவதும் உடல் நலம் காக்கலாம், மனவளம் பெருக்கலாம். இதற்கான உளப்பயிற்சியே தியானம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment