தினந்தோறும் நாம் நம்முடைய வாழ்க்கையிலே மனத்தை அலைய விட்டுக் கொண்டு, அதனாலே உடலையும் இன்னும் வாழ்க்கையிலே உள்ள நலன்களையும் குழப்பம் செய்து கலக்கம் செய்து கொள்கிறோம். அந்தக் கலக்கத்தைத் தினந்தோறும் மாற்றி, அதன் நட்டத்தை ஈடு செய்து, நாம் திரும்பவும் மனத்தைச் சரியான நிலைக்குக் கொண்டு வந்து வைப்பதற்குத் தவம் அவசியம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment