மனதின் இயக்கம் உடலையும் உயிரையும் பாதிக்கிறது. உயிரோட்டத்தில் ஏற்படுகின்ற குழப்பம் உடலையும் மனத்தையும் பாதிக்கிறது. உடல் நலக் குறைவு உயிரையும் மனத்தையும் பாதிக்கிறது. இந்தச் சீர்கேடான நிலையை மாற்றி மனம், உயிர், உடல் இம்மூன்றிலும் ஒற்றுமையான இயக்கத்தைப் பாதுகாக்க ஏற்ற ஒரு சாதனம் மனவளக் கலையாகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment