வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Wednesday, 25 September 2013

எண்ணம்

விழிப்புத் (awareness) தவறும் போது தோன்றும் தவறான எண்ணங்களைக் கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை நாமே விரும்பி எப்பொழுதும் மனத்தில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 

No comments:

Post a Comment