நமது வாழ்க்கையில் ஒவ்வொரு எண்ணத்தையும் ஆராய்ச்சிக்குக் கொண்டு வந்தால் ஒரு மாத பயிற்சிக்குள் எந்த எண்ணம் வந்தாலும் வடிகட்டாது செயலுக்கு வராது. 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்' என்ற முறையில் மனத்தை தூய்மை செய்து கொண்டால் தான் வினைத்தூய்மை என்பது உண்டாகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment