எண்ணத்தை அடக்க நினைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும். எண்ணத்தை ஆராய வேண்டும் என்றால் எண்ணத்தால் தான் ஆராய வேண்டும். எண்ணத்திற்குக் காவலாக எண்ணத்தையே வைக்க வேண்டும். ஒருவர் எண்ணமே அவர் எண்ணத்திற்கு நீதிபதியும் ஆகும். ஏனெனில், ஒருவருடைய எண்ணத்தை அறிந்து கொள்ள அவரவர் எண்ணத்தால் மட்டுமே முடியும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment