தவத்தின்போது புலன்களின் இயக்கம் வெகுவாகக் குறைந்துவிடுவதாலும், எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கிற மனத்தை ஒருமுகப்படுத்துவதாலும், நமது உயிராற்றலின் செலவு தவிர்க்கப்படுகிறது. ஐம்புலன்கள் மூலமும் சிந்தனையின் மூலமும் ஓடிக் கொண்டிருக்கின்ற நமது மனத்தை, சீவகாந்தத்தை, உள்ளே இருக்கின்ற உயிரின் மீது செலுத்தி தவம் செய்யும் பொழுது மீண்டும் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment