வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday 29 October 2013

பாசம் - அன்பு

உருவ நிலையில் கொண்ட தொடர்பால்
உதிக்கும் இச்சையே பாசம்.
உளநிலை அறிந்து, உயர்ந்த அறிவில்
உதிக்கும் ஆர்வமே அன்பு.
-  அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment