உயிர் விளக்கம் பெற்றால் உயிரைப் பற்றியும் சீவகாந்தம் பற்றியும் விளக்கம்
உண்டாகும். இதனால் தீய வினைப் பதிவுகளைப் பதிவுகளை திருத்தி இன்பமும் அமைதியும் காணலாம். ஆகையால் உயிர் உணர்ந்த அறிவு நிலையை சுவர் அகம் (சொர்க்கம்) என்பார்கள்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment