வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Saturday, 23 November 2013

சொர்க்கம்

உயிர் உணர்ந்த அறிவு நிலையை சுவர் அகம் (சொர்க்கம்) என்பார்கள். இந்த அறிவுநிலையில் தான் ஆன்மாவுக்கு பழிச்செயல்பதிவுச் சுமையிலிருந்து விடுதலை கிட்டும். இத்தகைய உயர்நிலை அறிவு, அகத்தவத்தால் தான் கிட்டும். 
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment