'நான்' அறிவு தான், 'அறிவு' மெய்ப்பொருளின் அருள்விரிவு மலர்ச்சிதான் என்ற உண்மை உணர்ந்தும் உணரும் ஆர்வத்துடனும் மனவளக்கலை பயிலும் அன்பர்களே! தன்முனைப்பு எழாமலிருக்க விழிப்போடிருங்கள். நீங்கள் எண்ணியவெல்லாம் அவ்வாறே நிலைபெறும் வெற்றியை அனுபவமாகக் காண்பீர்கள். உங்களுக்கென உரியவை அத்தனையும் இயற்கை நிலையில் ஏற்கெனவே உள்ளன. அவற்றை யாரும் பறித்துவிட இயலாது. உங்களது மனம் பக்குவப்பட பக்குவப்பட அவை ஒவ்வொன்றாக உங்களிடம் வந்து சேரும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment