காலையில் எழுந்தவுடன் கணவன் மனைவியைப் பார்த்து, மனைவி கணவனைப் பார்த்து "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்துங்கள். இப்படி பத்து நாட்களுக்கு சொல்லிப் பழகி விட்டால், அந்தச் சொல் ஒலி எழும்போதே உடலில் பூரிப்பு உண்டாகும். ஒருவரையொருவர் நினைக்கும்போதே பூரிப்பாக இருக்கும். இதைப் பார்க்கக் கூடிய குழந்தைகளுக்கும் இப்பண்பாடு உருவாகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment