ஒருவரிடம் எழுந்த சினம் செயல்படவில்லையெனில், அதற்குத் தடையாக இருந்தவரை - தடை செய்தவரைத் தண்டிக்கவோ, சீரழிவு செய்யவோ முடியாத சூழ்நிலையில், எதிரி வலுப்பெற்றிருக்கின்றபோது அல்லது எதிரியே இல்லாதபோது, அந்தச் சினமே கவலையாகவும் கண்ணீராகவும் மாறிவிடும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment