தன்னிலை விளக்கத்தின் மூலம்தான் மனித மனதில் அமைதி வரமுடியும். தன்னிலை விளக்கத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அதனைப் பெற்றுவிட்டால் மட்டுமே வந்துவிடாது. தன்னிலை விளக்கம் என்ற விளக்கின் வெளிச்சத்தில் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்த வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment