வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Friday, 20 December 2013

மனம்

இறைநிலை என்னும் இருப்பாற்றலின் இயக்கச் சிறப்பான அலை நிலையே மனம். பிரபஞ்சம் முழுவதும் உள்ள செயற்களத்தோடும் எல்லா 
உயிரினங்களோடும் தொடர்பு உடையதாக மனம் இருப்பதால், ஒருவர் தனது மனத்திலோ அல்லது பிறர் மனத்துடனோ பிணக்கை உண்டாக்கினால் இயற்கையின் செயல் விளைவுத் தத்துவக் கோட்பாட்டின்படி அதற்குத் தகுந்தாற் போல் துன்பம், ஆழ்துயர் அல்லது வாழ்க்கை வளத்தில் இழப்பு ஏற்படும். 
-  அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment