வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 30 December 2013

தூய உணவு

உயிர்கள் தமை முயற்சியினால்
பலவாக்கி, அவற்றின்
ஊனைஊனாக்கு முறை
படிப்படியாய் ஒழித்து,
உயிர்களிடம் அன்பு கொள்வோம்.
நம் குழந்தை கட்கு
உணவுமுறைத் திருத்தி
உயர் வாழ்வு காண்போம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment