வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 2 December 2013

Welcome. வாழ்க வளமுடன்

Vazhga Valamudan,
Dear Spiritual friends,
Our VMSKY's 10th year anniversary celebration planned on 
The MultiPurpose Hall, 
Sri Muneeswaran Temple, 
No.3, Commonwealth Drive, 
Singapore-149549.
Mr. R.Thinagaran (Nominated MP Singapore)
Arulnithi. Mr. S.P.Muthuraman (Film Director) and
Arulnithi Mr. R.SermaSelvaraj (Professor, SKY) 
are joining with us on the occasion as guests.
We Cordially invite you with your friends and relatives to join this memorable event, Open to ALL.,

வாழ்க வளமுடன்,
மனவளக்கலை குடும்ப அன்பர்கள் அனைவருக்கும் வணக்கமும், வாழ்த்துக்களும்.
நமது VMSKYன் 10ம் ஆண்டு விழா
டிசம்பர் மாதம் 7ம் தேதி  மாலை 6 மணி முதல் 9 மணி வரை 
The MultiPurpose Hall, 
Sri Muneeswaran Temple, 
No.3, Commonwealth Drive, 
Singapore-149549.
நடைபெற உள்ளது. இவ்விழாவில் 
திரு.R.தினகரன் (நியமன நாடாளுமன்ற உறுப்பினர், அருள்நிதி.S.P.முத்துராமன் (திரைப்பட இயக்குனர்)
அருள்நிதி.R.சேர்மா செல்வராஜ் (மனவளக்கலை பேராசிரியர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
இவ்விழாவில் 
10ம் ஆண்டு விழா மலர் வெளியீடு
விஷன் பட்டமளிப்பு 
சிறப்பு விருந்தினர்களின் அனுபவம் சார்ந்த சிறப்புரைகள்
குழந்தைகளின் கலை நிகழ்ச்சி முதலியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விழாவின் முடிவில் சிற்றுண்டி வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம். அனுமதி இலவசம்

To Receive Daily Arumottu and Event updates on your EMail  (அருட்தந்தையின் கருத்துக்களையும், நிகழ்ச்சிகளின் விபரங்களையும் தினமும் இ-மெயிலில் பெற) , 
Please Subscribe us on ARULMOTTU

No comments:

Post a Comment