வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 20 January 2014

குரு வணக்கம்

அண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்று
அவ்வறிவு ஒன்றுமுதல் ஆறதாகிக்
கொண்டமேலாம் இவ்வுருவில் குறிப்பில்லாமல்
கோடான கோடியெண்ணி அனுபவித்துக்
கண்டபலன் எனையறிய நினைந்தேனப்போ
கனல்மூட்டிக் கருவெழுப்பிக் கருத்துணர்த்தி
குண்டலினியெனும் என் மெய்யுணர் வெழுப்பிக்
குறித்து எனையறிவித்த குருவே அன்பே.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்            வாழ்க வையகம் 

1 comment: