வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Thursday, 2 January 2014

முளைக்கும் போதே கிள்ளிவிடு

"கள்ளம், சோரம், கடன், குடி, பெரும்பாலும்
மெள்ள அதிகரிக்கும் விஷமொக்கும் இயல்புடைத்து.
உள்ள சுகம் போக்கும், உயிரையும் பலிகொள்ளும்,
கிள்ளி எறிவோம் கிளைக்கும் போதே இவற்றை".
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
("மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து")

No comments:

Post a Comment