வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday, 21 January 2014

வாழ்க வளமுடன்

அறிவென்ற தொட்டிலிலே உலகை ஏற்றி,
அன்பூறும் சொற்களினால் வாழ்த்துப்பாடி;
சிறியவரும் பெரியவரும் நேர்மையோடும்
சிந்தனையின் வளத்தோடும் அன்புகொண்டு,
நெறியோடு வாழ்க வென அழுத்தமான
நினைவலைகளைப் பரப்பி தவம் செய்கின்றேன்
பொறி புலன்களை ஒடுக்கி அருள் பூரிப்பால்
பொங்கிவரும் நல்வாழ்த்தால் உலகுய்யட்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment